• சகோதரி பற்றிதிருமண வலைத்தளம்
     
  • சுயதொழில் திட்டம்
  • உதவி செய்க

Click for English pages

சகோதரி பற்றி நாங்கள் யார்?

  • சகோதரியை பற்றி
  • சகோதரி குடும்பம்
எங்கள் பிரச்னைகள் எங்கள் பணிகள்
  • ஒதுக்கப்படுதல்
  • வேலைவாய்ப்பு
  • கல்வி
  • வீடின்மை
  • ஹெச்.ஐ,வி தொற்று
  • மனநலம்
  • ஹார்போன் சிகிச்சை
  • புகையிலை பழக்கம்
  • பால்மாற்று சிகிச்சை
  • திருமணம், தத்தெடுப்பு
  • பெயர் மாற்றம்
  • முதுமை
  • திருநம்பிகள்
உரிமைக்காகதமிழகம் & கேரளாவில்
  • ஊடகங்களுடன்
  • மாணவர்களுடன்
  • மற்றவர்களுடன்
படங்கள்சகோதரி நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
  • படக்காட்சிகள்
உங்கள் பங்கேற்புேவை புரிய வருக
  • நன்கொடை வழங்குங்கள்
  • பிறருக்கு தெரிவியுங்கள்
  • சேவை வாய்ப்புகள்
  • செய்திமலர் பெறுங்கள்
  • நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்
  • சகோதரியை அழைப்பீர்
ஊடகப்பகுதி ஊடகங்களில் சகோதரி
  • தொலைக்காட்சியில்
  • பத்திரிக்கைகளில்
  • எமது அறிக்கைகள்
  • வலைக்காட்சியில்
கல்கி பக்கங்கள்

கல்கியை அறியுங்கள்

  • கல்கியை பற்றி
  • கல்கியின் பதிவுகள்
  • புகைப்படங்கள்
  • ஊடகங்களில் கல்கி
  • கல்கியை தொடர்புகொள்ள
தொடர்புகொள்கசகோதரியை தொடர்புகொள்ள
  • தொடர்பு வழிகள்

 

 

sahodari

எங்கள் பிரச்னைகள்

ஒதுக்கப்படுதலுக்கு எதிரான விழிப்புணர்வு

திருநங்கைகள் நமது சமூகத்தின் அனைத்து நிலைகளிலும், அனைத்து இடங்களிலும் ஒதுக்கப்படுகின்றனர். பேருந்து நிலையங்கள், ரயில்நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொது கழிப்பிடங்கள், ஏன் கோவில்களில்கூட திருநங்கைகளை கேலி கிண்டல் செய்வது, பாலியல் வன்கொடுமைகள் செய்வது என்பது தொடர்ந்துகொண்டிருக்கும் ஒரு சமூகக்குற்றமாகும்.

பல்வேறு மதங்கள், கலாச்சாரங்கள், மொழிகள், சாதிகள் உள்ள நமது நாட்டில் திருநங்கைகள் ஒரு ஒடுக்கப்பட்ட, புலப்படாத, புரிந்துகொள்ளப்படாத சமூகமாக வாழ்கின்றனர்.

திருநங்கைகள் குறித்து சமுகத்தில் நிலவுகின்ற பயம், சந்தேகம், தவறான புரிதல் ஆகிய பிரச்னைகள் கவனத்தில்கொள்ளவேண்டியவை. இப்பிரச்னைகள் குறித்து மாணவர்கள் மத்தியிலும், பொது இடங்களில் கலை நிகழ்வுகள் மூலமாகவும், ஊடகங்கள் மூலமும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம் நாங்கள்.

சமூக அநீதிகளை எதிர்த்து போராடும் பணியை நாங்கள் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம்.

முதல் பக்கம்

சகோதரி © 2010